malaysiaindru.my
5 அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்த அமெரிக்கா… எச்சரிக்கை விடுத்த வட கொரியா
ஜோ பைடன், கிம் ஜாங் உன் ஏவுகணை சோதனையில் தொடர்புடைய வடகொரியாவின் 5 மூத்த அதிகாரிகள் மீது ஜோ பைடன் நிர்வாகம் பொருளாதார தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. வாஷிங்டன்: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங…