malaysiaindru.my
ஐந்து மாநிலங்களில் 85,134 டன் வெள்ளக் குப்பைகள் அகற்றப்பட்டன
பேரிடர் பாதித்த ஆறு மாநிலங்களில் நேற்று நிலவரப்படி மொத்தம் 85,134 டன் வெள்ளக் குப்பைகளும் கழிவுகளும் அகற்றப்பட்டுள்ளன. பகாங், மலாக்கா, நெகிரி செம்பிலான், கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் ஆகியப் பகுத…