malaysiaindru.my
வேகமெடுக்கும் கொரோனா- கேரளாவில் நாளை முதல் கடும் கட்டுப்பாடுகள் அமல்
கொரோனா பரவல் அதிகம் உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொது நிகழ்ச்சிகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் 50 பேருக்கு மேல் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு அனுமதி இல்லை என்றும் அரசு அற…