malaysiaindru.my
பக்தியும் பரவசமும் குறையாத மிதமான தைப்பூசம்   
கோவிட்-19 செயல்பாட்டு நடைமுறைகளை (SOPs) கடைப்பிடிக்கும் கட்டாயத்தில், நாட்டில் உள்ள இந்துக்கள் இன்று தைப்பூசத்தை மிதமான அளவில் கொண்டாடினர். ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசக் கொண்டாட்டத்தில் நாடு முழுவதிலும…