malaysiaindru.my
ஜோகூர் தேர்தலில் இளம் வேட்பாளர்களை நிறுத்த ஹராப்பான் தயாராகிவிட்டது – அன்வர்
பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகையில், வரவிருக்கும் ஜோகூர் மாநில தேர்தலில் இளம் வேட்பாளர்களை நிறுத்த கூட்டணி தயாராக உள்ளது. ஜோகூர் ஹராப்பானுடன் மத்திய தலைமை விவாதிக்கும் என்றார்…