malaysiaindru.my
மனித உரிமைகள் ஆணையரை இலங்கைக்கு அனுப்புகிறது ஐ.நா!
ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் தலைவர் நவநீதம்பிள்ளை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் வாரத்தில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக ஐ.நா. சபை வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது. ஐ.நா. மனித உரிமைகள்…