malaysiaindru.my
கோவிட்-19 (ஜனவரி 30): 4,915 புதிய நேர்வுகள்
இன்று புதிதாக 4,915 பேருக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு (MOH) தெரிவித்துள்ளது. குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கையை விட புதிய நேர்வுகளின் எண்ணிக்கை அதிகம், இது 3,056 ஆகும். இது தற…