malaysiaindru.my
ஊழல் அரசியலில் குளிர் காயும் நாட்டு மக்கள்! – பகுதி 1
கி.சீலதாஸ்- மலேசியா எப்படிப்பட்ட இலக்கை நோக்கிப் பயணிக்க வேண்டும் என்பதைச் சுதந்திரத்திற்கு முன்னமே தீர்மானிக்கப்பட்டது. அது சமுதாய நீதி, நேர்மை, திறமை மிகுந்த ஆட்சி, நாட்டில் எல்லா இனங்களும் நல்லி…