malaysiaindru.my
விமானத்தில் பாம்பு: ஏர் ஏசியா விமானம் திசை திருப்பப்பட்டது
நேற்று கோலாலம்பூரில் இருந்து சபா, தவாவ் நகருக்குச் சென்று கொண்டிருந்த ஏர் ஏசியா விமானம் சரவாக்கின் குச்சிங் நகருக்குத் திருப்பி விடப்பட்டது. விமானத்தின் மேல்நிலை விளக்குப் பலகைக்குள் ஊர்வன நடமாடும்…