malaysiaindru.my
கோவிட்-19 (பிப். 12): 22,802 நேர்வுகள், 170 நாட்களில் அதிகபட்சம்
நாடு முழுவதும் மொத்தம் 22,802 புதிய கோவிட்-19 நேர்வுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்துள்ளது. இது தொற்றுநோயின் ஒட்டுமொத்த நேர்வுகளை 3,019,163 ஆகக் கொண்டு வருகிறது. ஆகஸ்ட்…