malaysiaindru.my
லங்காவியில் இறந்த இரண்டு குழந்தைகளின் தந்தையை போலீசார் கைது செய்தனர்
லங்காவியில் இறந்து போன இரண்டு குழந்தைகளின் தந்தை நேற்று இரவு கைது செய்யப்பட்டதாக லங்காவி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், அவர் கைது செய்யப்பட்டதில் போதைப்பொருள் உட்கொண்டது உறுதி செய்யப்பட்…