malaysiaindru.my
கோவிட்-19 (பிப். 14): 21,315 புதிய நேர்வுகள்
சுகாதார அமைச்சகம் இன்று 21,315 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. மொத்த நேர்வுகள் 3,061,463. 21,072 நேர்வுகள் பதிவாகிய நேற்றைய (பிப். 13) மாநில வாரியான விவரம் பின்வருமாறு: சிலாங்கூர் (…