malaysiaindru.my
கோவிட்-19 (பிப். 15): 22,133 புதிய நேர்வுகள்
நாட்டில் புதிய கோவிட்-19 நேர்வுகள் இன்று 22,133 ஆக உயர்ந்துள்ளன, இது ஆண்டின் இரண்டாவது அதிகபட்ச எண்ணிக்கையான 22,000 அளவைத் தாண்டியுள்ளது. மொத்த நேர்வுகளின் எண்ணிக்கை 3,083,683 ஆக உயர்ந்துள்ளது. மொ…