malaysiaindru.my
கோவிட்-19 (பிப். 18): 27,808 புதிய நேர்வுகள்
நேற்று 27,808 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 3,166,023 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 233,065 ஆக உள்ளது, இது 14 …