malaysiaindru.my
ஜொகூர் பி.ஆர்.என். : பி.எஸ்.எம். தனது வேட்பாளரை அறிவித்தது
மார்ச் 12-ல் நடைபெறவிருக்கும் ஜொகூர் மாநிலத் தேர்தலில் (பி.ஆர்.என்.), திரைப்பட இயக்குநர் அரங்கண்ணல் ராஜூ, 46, கட்சி சார்பில் போட்டியிடவுள்ளதாக மலேசிய சோசலிசக் கட்சி (பிஎஸ்எம்) நேற்றிரவு ஒரு செய்திய…