malaysiaindru.my
கோவிட்-19 (பிப். 24): 32,070 புதிய நேர்வுகள், 327 தீவிர சிகிச்சை
கோவிட்-19 | நேற்று 32,070 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது, இது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது மொத்த நேர்வுகளின் எண…