malaysiaindru.my
பிலோமினா தமிழ்ப்பள்ளியின் வளர்ச்சியில் வியப்புள்ளது – அதோடு ஒரு திகைப்பும் உள்ளது!
பிலோமினா தமிழ்ப்பள்ளி, மலேசியாவில் புகழ் பெற்ற ஒரு தமிழ்ப்பள்ளி. அதன் உண்மையான பெயர் செயிண்ட் பிலோமினா கான்வெண்ட் தமிழ்ப்பள்ளி ஆகும். இப்பள்ளி ஈப்போவில் உள்ள கான்வெண்ட் ஆங்கிலப் பள்ளியின் கிளைப் பள…