malaysiaindru.my
வரிப்பணத்தை வீணாக்க வழி வகுத்த தேமு-யை  ஜோகூர் மக்கள் தண்டிக்க வேண்டும் – குலா
தேசிய முன்னணி கூட்டணியில் ஏதோ ஒரு மாற்றம் தெரிகிறது. ஜோகூர் தேர்தலில் அமோக வெற்றி பெறுவோம் என்ற அதீத நம்பிக்கையுடன் இருந்த தே மு, இந்த ஓரிரு நாட்களுக்கிடையில் அந்த நம்பிக்கையை இழந்து இருக்கிறது.…