malaysiaindru.my
ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு பெரிய பாதிப்பில்லை! – நீதி அமைச்சர்
ஜெனிவா மாநாட்டில் இலங்கைக்கு களங்கம் ஏற்படாது என தாம் நம்புவதாக நீதியமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். ஆரம்பத்தில் இருந்தே, குறித்த மாந…