malaysiaindru.my
தாமான் யூ அரசு கிளினிக்கில் 24 மணிநேர சேவை தேவை – பி.எஸ்.எம். மீண்டும் வலியுறுத்து
பி.ஆர்.என். ஜொகூர் | கோத்தா இஸ்கண்டார் மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.) வேட்பாளர் அரங்கண்ணல் இராஜூ, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, பி.எஸ்.எம். நூசாஜெயா கிளை முன்மொழிந்த ஸ்கூடாய், தாமான் யூனிவர்சிட…