malaysiaindru.my
பி.எஸ்.எம். : ஜொகூர் தொழிலாளர் பிரச்சனைகள் உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டும்  
பி.ஆர்.என். ஜொகூர் | மலேசியத் தொழிலாளர்கள், குறிப்பாக ஜொகூர் தொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள் குறித்து, மலேசிய சோசலிசக் கட்சியின் (பி.எஸ்.எம்.) கோத்தா இஸ்கண்டார் வேட…