malaysiaindru.my
சர்வதேச தைரியமான பெண்கள் விருது பரிந்துரைக்கு ஊழல் எதிர்ப்பு சமூக போராளி சிந்தியா தேர்வு
ஊழல் எதிர்ப்பு மையயத்தின் நிருவாக இயக்குனர் சிந்தியா கேப்ரியல் 2022 ஆம் ஆண்டிற்கான சர்வதேச தைரியமான பெண் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். வலிமை, விதிவிலக்கான தைரியம் மற்றும் நெழிந்தவர்களின் வ…