malaysiaindru.my
100 ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிகா பனிப்பாறைக் கடலில் 10 ஆயிரம் அடிக்குக் கீழே மூழ்கிய கப்பல் கண்டுப்பிடிப்பு
துருவ ஆய்வாளர் எர்னஸ்ட் ஷேக்கிள்டனின் கப்பலான “எண்ட்யூரன்ஸ்”, அண்டார்டிக் கடல் பனிப்பாறைகளுக்கு இடையில் சிக்கி மூழ்கியது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கடல் அடிவாரத்தில் சுமார் 10,000 அடிக்குக் கீழே (…