malaysiaindru.my
உக்ரைனில் குழந்தைகள் மருத்துவமனை மீது தாக்குதல் – ரஷியாவிற்கு ஐ.நா கண்டனம்
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து இரு வாரங்கள் நிறைவடைந்துள்ளது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் தாக்குதலை நடத்தி வருகிறது. மனிதாபிமான அடிப்படையில் கடந்த சில நாட்களாக தற்…