malaysiaindru.my
நாளை முதல் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது- கெமுனு விஜேரத்ன
இலங்கையில் நாளை தொடக்கம் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார். டீசல் விலை அதிகரிப்புக…