malaysiaindru.my
2022 சர்வதேச சதுரங்க போட்டி சென்னையில் நடைபெறும் என அறிவிப்பு- முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பின் 44வது செஸ் ஒலிம்பியாட் 2022 போட்டி முதன்முறையாக சென்னையில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2022 …