malaysiaindru.my
படுதோல்வி எதிரொலி: 5 மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜினாமா செய்ய சோனியா அறிவுறுத்தல்
இந்தியாவில் உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஒரு மாநிலத்தில் கூட காங்கிரஸ் வெற்றிப்பெற முடியாமல் படுத…