malaysiaindru.my
2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு காங்கிரஸ் சிறந்த சவாலாக இருக்கும் – பிரசாந்த் கிஷோர் கணிப்பு
ஐந்து மாநில தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்த நிலையில், கட்சியை மறு சீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியாகாந்தி ஈடுபட்டுள்ளார். இதன் ஒரு கட்டமாக தேர்தல் நடைபெற்ற 5 மாந…