malaysiaindru.my
உக்ரைன் போரால் உலக அளவில் ஏழைகளுக்கு பாதிப்பு- ஐ.நா. சபை எச்சரிக்கை
உக்ரைன்-ரஷியா போர் காரணமாக சர்வதேச அளவில் ஏழை-எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்பட தொடங்கி இருப்பதாக ஐ.நா. சபை எச்சரித்து உள்ளது. உலகின் சூரிய காந்தி எண்ணை தேவையில் 50 சதவீதத்துக்கும் மேல் உக்ரைன் நாடுதா…