malaysiaindru.my
‘ஒரு அணி- ஒரு திட்டம்’: இந்தியா- ஜப்பான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரை
டெல்லியில் இன்று 14-வது இந்தியா- ஜப்பான் இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக இந்தி…