malaysiaindru.my
கோவிட்-19 (மார்ச் 19): 22,341 புதிய நேர்வுகள், 85 புதிய இறப்புகள்
நேற்று 22,341 புதிய கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 3,974,019 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 283,276 ஆக உள்ளது, இது 14 நாட்களு…