malaysiaindru.my
இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக பிரதமர் வியட்நாம் சென்றடைந்தார்
பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று வியட்நாமின் ஹனோய்(Hanoi) நகருக்கு வந்தடைந்தார். வியட்நாமுக்கு பிரதமரின் முதல் உத்தியோகபூர்வ வருகை, வியட்நாமிய பிரதமர் பாம்மின…