malaysiaindru.my
கோவிட்-19 (மார்ச் 20): 19,105 புதிய நேர்வுகள், 71 இறப்புகள்
நேற்று 19,105 புதிய தினசரி கோவிட் -19 நேர்வுகள் பதிவாகியுள்ளன, மொத்த நேர்வுகள் 3,993,124 ஆக உள்ளது என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. செயலில் உள்ள நேர்வுகள் தற்போது 274,060 ஆக உள்ளது, இது 14 …