malaysiaindru.my
கட்சி தாவல் – காவல் துறை சீரமைப்பு குறித்து  நாடாளுமன்றத்தின் முன் மறியல்
காவல்துறை சீரமைப்பு ஆணைக்குழு மற்றும் கட்சி தாவல் எதிர்ப்பு சட்டங்களை அறிமுகப்படுத்துவதில் அரசாங்கம் தாமதம் செய்ததற்கு எதிர்ப்பாக இரண்டு முக்கிய தன்னார்வ சமூக அமைப்புகள் இன்று பேரணியில் ஈடுபட்டனர்…