malaysiaindru.my
கொரோனா கட்டுப்பாடுகள் தேவையில்லை- மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம்
இந்தியாவில் கொரோனா தொற்று கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவத் தொடங்கியது. இதையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. சில வாரங்கள் முழு ஊரடங்கு அமலில் இருந்துது. அதன் பிற…