malaysiaindru.my
அதிநவீன ஏவுகணை சோதனை: ஹாலிவுட் பட பாணியில் வீடியோ வெளியிட்ட வடகொரியா ராணுவம்
வடகொரியா கடந்த 2017-ம் ஆண்டுக்கு பிறகு நாட்டின் மிகப்பெரிய மற்றும் நீண்ட தூரம் செல்லும் அதிநவீன ஏவுகணையை கடந்த 24-ந்தேதி சோதித்தது. அமெரிக்கா வரை சென்று தாக்கும் வல்லமை படைத்த ‘ஹவாசோங் 17’ என்கிற இ…