malaysiaindru.my
பிரதமர் பதவியில் தொடர்ந்தும் இருப்பேன்! – மகிந்த உறுதி
பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தாம் விரைவில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள…