malaysiaindru.my
மத்திய அரசுக்கு எதிராக ‘பாரத் பந்த்’: மேற்கு வங்காளம், கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்டங்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் போராடி வருகின்றன. மத்திய அரசை கண்டித்து நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பொது வேலை நிறுத்த போராட்டத்த…