malaysiaindru.my
பிகேஆர் மகளிர் தலைவர் பதவிக்கு நான் தயார் – ரோட்சியா
சிலாங்கூர் பிகேஆர் மகளிர் தலைவர் ரோட்சியா இஸ்மாயில், மே மாதம் நடைபெறவுள்ள கட்சித் தேர்தலில் மகளிர் தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதை உறுதிப்படுத்தியுள்ளார். தனக்கு “அனுபவமும் நிலைத்தன்மையும்&…