malaysiaindru.my
சபா வந்தவுடன் கோவிட்19 சோதனைக்கு ரிம 60.00 மட்டுமே!
சபாவிற்கு வரும் சர்வதேச பார்வையாளர்கள் மாநிலத்திற்கு வந்தவுடன் RTK-Antigen (RTK-Ag) சோதனைக்கு ரிம 60 மட்டுமே வசூலிக்கப்படும். தீபகற்பத்திற்கு செல்லும் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட சோதனைக்கான ரிம160 வி…