malaysiaindru.my
கோவிட்-19 (ஏப்ரல் 1): 17,476 புதிய நேர்வுகள், இறப்பு எண்ணிக்கை 35 ஆயிரத்தைத் தாண்டியது
சுகாதார அமைச்சகம் 17,476 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது, மொத்த நேர்வுகள் 4,219,395. 30 புதிய இறப்புகளை அறிவித்தது, இறப்பு எண்ணிக்கை 35,013 ஆக உள்ளது. மாநிலங்களின்படி புதிய நேர்வுகள்…