malaysiaindru.my
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமல்ல- கட்டுப்பாடுகளை திரும்ப பெற்றது அரசு
நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், கடந்த 31ம் தேதியுடன் கொரோனா நெறிமுறைகளும் கட்டுப்பாடுகளும் முடிவுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இது சம்பந்தமான முடிவுகளை அந்தந்த மாநி…