malaysiaindru.my
அரசு ஊழியர்களுக்கு ரிம. 500 நிதி உதவி ஹரிராயாவை முன்னிட்டு வழங்கப்படும்
அரசு ஊழியர்களுக்கு ரிங்கிட் 500 ஹரிராயாவை முன்னிட்டு அடுத்த மாதம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. கிரேட் 56 மற்றும் அதற்குக் கீழே உள்ள அனைத்து அரசு ஊழியர்களும் உதவி பெற தகுதியுடையவர்கள். இத…