malaysiaindru.my
ரஷ்யா தாக்குதல்: குழந்தையின் முதுகில் குடும்ப விவரங்கள்.. மனதை கனக்க வைக்கும் உக்ரைன் தாய்மார்களின் பதிவுகள்!
ரஷ்ய தாக்குதலில் கொல்லப்படலாம், அல்லது குழந்தையை பிரிந்துவிடுவோம் என்ற அச்சத்தில் தங்கள் குழந்தைகளின் உடம்பில் குடும்ப விவரத்தை உக்ரைன் தாய்மார்கள் எழுதிவைத்து வருவது மனதை கனக்க செய்துள்ளது. உக்ரைன…