malaysiaindru.my
எல்லைகள்  திறக்கப்பட்ட முதல் 4 நாட்களில் 252,000 பயணிகள் பதிவு
ஏப்ரல் 1 ஆம் தேதி நாட்டின் எல்லைகள் மீண்டும் திறக்கப்பட்டதில் இருந்து முதல் நான்கு நாட்களில் மொத்தம் 252,730 பயணிகள் மலேசியாவிற்குள் நுழைந்தது அல்லது வெளியேறியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 126,392 வ…