malaysiaindru.my
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும்- மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா பேச்சு
டெல்லியில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டத்திற்கு தலைமை வகித்து பேசிய மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளதாவது: நாட்டின் ஆட்சி மொழியே அலுவல் மொழி என்று பிரதமர் நரே…