malaysiaindru.my
அயல் நாட்டு தொழிலாளர்களின், தொடரும் அவல நிலை
எலிகளும் கரப்பான் பூச்சிகளும் நாலாபுறமும் சிதறிக் கிடப்பதைக் காண முடிந்தது.நாற்றமும் குமட்டலுமாக இருந்தது. மடக்கிய அட்டைப் பெட்டிகள் சுவரில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன, அதே சமயம் ஆங்காங்கெ கயிறுகள…