malaysiaindru.my
ஏப்ரல் 17 முதல் ஆரம்பப்பள்ளி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்குச் செல்ல இயலும் – ராட்ஸி
குழு A மாநிலங்கள் ஏப்ரல் 17, குழு B மாநிலங்கள் ஏப்ரல் 18 – முதல் அனைத்து ஆரம்பப் பள்ளி மாணவர்களும் நேருக்கு நேர் கல்வி கற்க பள்ளிக்குச் செல்ல அனுமதிக்கப்படுவதாக கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளத…