malaysiaindru.my
குழந்தைகளுக்கு இலவச கோவிட் தடுப்பூசி போட மே 15 கடைசி வாய்ப்பு
மே 16 முதல், ஐந்து முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசிகளின் முதல் டோஸ்களை சுகாதார அமைச்சகம் இனி வழங்காது. எனவே, தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து இன்னும் முடிவெ…