malaysiaindru.my
இலங்கை மக்கள் வீதியில்: இதுவே இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்கு கொடுத்த புத்தாண்டு பரிசு – இராதாகிருஷ்ணன் எம்.பி
புத்தாண்டைக் கொண்டாட வேண்டிய பொதுமக்கள் இன்று வீதி ஓரங்களில் அத்தியாவசிய பொருட்களுக்காக வரிசையில் நிற்கின்ற நிலையும், போராட்டங்களில் ஈடுபடுகின்ற சூழ்நிலையும் ஏற்பட்டிருக்கின்றது. இதுவே இந்த அரசாங்க…